Tuesday , December 11 2018
Home / Tamil Nadu News (page 20)

Tamil Nadu News

Tamil Nadu News

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தது. முக்கிய சுற்றுலாத் தலங்களான நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் நடைபாதை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, ஃ பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைக் கண்டு ரசித்தனர். அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. …

Read More »

பாலியல் தொல்லையால் தீக்குளித்து உயிரிழந்த இளம் பெண்

பாலியல்

கன்னியாகுமரியில் பாலியல் தொல்லையால் தீக்குளித்து உயிரிழந்த இளம் பெண்ணின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என போராடினர். கன்னியாகுமரி மாவட்டம் வாழபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 11ஆம் தேதி அன்று திடீரென தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அவரிடம் காவல்துறையினர் விசாரணை …

Read More »

பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது

பக்தியை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதி …

Read More »

திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: ஸ்டாலின்

திமுகவின்

திமுக தலைமை ஏற்க மக்கள் ஏக்கத்துடன் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் அங்கு இவ்வாறு பேசினார். ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை விட அதிகமாக கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியாவில் எங்கும் இல்லாத …

Read More »

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அவரது மனைவியும் தேமுதிகவும் மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவிற்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ளார். அதேசமயம் தற்போது கட்சித்தலைவராக உள்ள விஜயகாந்த் நிரந்தரத் தலைவராகவும் ,நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவைத்தலைவராக …

Read More »

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் !

காதலனுடன்

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் கணவனைக் கொலை செய்த பெண் 11 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினரிடம் சிக்கினார். சுதா என்ற பெண் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்ததை அவரது சகோதரர் ரவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடியாட்கள் மூலம் சகோதரரை கொலை செய்ய சுதா முயன்றுள்ளார். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே …

Read More »

பெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்

பெண்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இன்று செய்தி வாசிப்பாளர் கவிதா உள்பட இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் காவலுடன் ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘ஐயப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் …

Read More »

பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா

பினராய்

சபரிமலையில் கோவில் பூஜை நாட்களில் பெண்கள் வருவதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் விளைவால் பத்திரிகையாளர் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதல்களும் நடந்தேறியது. இதற்கு கருத்து கூறிய பினராய் விஜயன், கேரளாவில் இருக்கும் மலைவாழ் மக்களே பம்பை-நிலக்கல்-சபரிமலை பகுதியில் உள்ளனர் என்றும், போராட்டம் எனும் பெயரில் சபரிமலைக்கு கலங்கம் விளைவித்தவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளாகத்தான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது …

Read More »

திரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல்

தருமபுரியில் பள்ளி முடிந்து வந்த மாணவனை திரைப்பட பாணியில் ஆட்டோவில் கடத்தி சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி காந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மேச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். ராஜாவின் மகன் பிரகதீஷ்வரன் (14), தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று …

Read More »

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை – வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் சில இடங்களில் தூரலும், மேக மூட்டமாய் காணப்படுகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா, “வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைபெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் …

Read More »