Friday , October 19 2018
Home / Tamil Nadu News (page 30)

Tamil Nadu News

Tamil Nadu News

எமனையே ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி – வைகோ

எமனையே ஜெயித்து

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதி எமனையே ஜெயித்து மீண்டு வருவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என …

Read More »

கருணாநிதியின் நிலையைக் கண்டு 3 நாட்களாக உறக்கம் இல்லை : நாஞ்சில் சம்பத்

விஜய் வீதிக்கு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தன்னை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் …

Read More »

கருணாநிதிக்கு என்ன நோய்? என்ன சிகிச்சை? : வெளியான தகவல்

கருணாநிதி

உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு …

Read More »

கல்லூரிகள் இன்று விடுமுறையா? அண்ணா பல்கலை விளக்கம்

கல்லூரிகள்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை பின்னடைவு, முன்னேற்றம் என மாறி மாறி இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளீயாகியது. ஆனால் இந்த செய்திகள் உண்மையல்ல என்றும், வெறும் வதந்தி என்றும், உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என …

Read More »

பதற்றத்தை ஏற்படுத்திய மருத்துவ அறிக்கையும் முதல்வர் வருகையும்!

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போது சில நிகழ்வுகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியிடப்படும் மருத்துவ அறிக்கை தாமதமாகவே வெளியானது. கருணாநிதி …

Read More »

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை: திமுக தலைவர் கருணாநிதி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து யோகி பாபு வெளியிட்ட வீடியோ

நான் எந்த கட்சியையும்

திமுக தலைவர் கருணாநிதி – துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்ததாக கூறப்பட்டதற்கு யோகி பாபு கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய், அஜித், விஜய் சேதுபது அத்தனை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திக்க சென்றதை இவர் விமர்சனம் செய்து டிவீட் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு …

Read More »

கலைந்து செல்ல மறுத்த திமுக தொண்டர்கள் மீது லேசான தடியடி

கலைந்து செல்ல

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சையால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருவதால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். முன்னாள் திமுக …

Read More »

வெளியானது மருத்துவ அறிக்கை; கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது

வெளியானது மருத்துவ அறிக்கை

தற்போது காவேரி மருவத்துமனை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. முக்கிய இரண்டு விஷயங்கள் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருந்தது. தற்போது சீராகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிது எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் பெரும் அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். பலரும் …

Read More »

தா.பாண்டியனை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தா.பாண்டியனும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் …

Read More »

தலைவர்களை விமர்சிப்பது தவறானது: சீமான்

மக்களுக்காக போராடிய தலைவர்களை

மக்களுக்காக போராடிய தலைவர்களை விமர்சிப்பது மிகவும் தவறானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

Read More »