Tuesday , December 11 2018
Home / Tamil Nadu News (page 30)

Tamil Nadu News

Tamil Nadu News

மு.க ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை

கருணாஸ்

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதை நோய்த்தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் இன்று காலையில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். …

Read More »

எழுவர் விடுதலைக்கு மீண்டும் தடை?

7 பேரின் விடுதலை தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாதென குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர் ஆளுனரிடம் மனு அளித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது …

Read More »

மகனுக்கு போதையேற்றி கொலை செய்த பெற்றோர்

மகனுக்கு

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஓவராக டார்ச்சர் செய்த மகனை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு சிலம்பரசன் என்ற மகன் இருந்தான். சிலம்பரசன் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்றார். பின் வேலையை விட்டும் நின்றுவிட்டார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலம்பரன், பெற்றோரிடம் குடிப்பதற்கு …

Read More »

சூரிய கட்சியை குறிவைக்கும் ரெய்டு அஸ்திரங்கள்

சூரிய கட்சியை

கடந்த சில மாதங்களாக அம்மா கட்சியை குறி வைத்து ஒருசில ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக சூரிய கட்சியை குறி வைக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. சூரிய கட்சியின் தலைமைக்கு மிக வேண்டியவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருசில சினிமா பிரபலங்கள் இருப்பதாகவும், வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று …

Read More »

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்

மனைவியை

நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஜான் கிளேனர் -ஆரோக்கிய மேரி தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஜான் கிளேனர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜான் கிளேனரின் நண்பர் தமிழ் என்பவருடன் ஆரோக்கிய மேரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் …

Read More »

ப்ளீஸ்.. என்னை யாராவது ஜாமீனில் எடுங்க

ப்ளீஸ்.. என்னை

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவரின் கள்ளக்காதலன் சுந்தரமும் கூட்டு சதி பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், அவ்வப்போது தியானம், …

Read More »

அப்டீனா உங்களுக்கு யாரு சார் ரைட்ஸ் கொடுத்தா.

அப்டீனா

எச்.ராஜா தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதில் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ,புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்த காவல் துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் நாகரிகமற்ற முறையில் விமர்சித்திருந்தார் பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா . இதற்கு பல்வேறு அரசியல் …

Read More »

என்னை விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை

என்னை விசாரிக்க

சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தம்மை விசாரிக்க அதிகாரம் இல்லை என ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம களட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், கிறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். …

Read More »

தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜா தான் காரணம்

தந்தை பெரியார்

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது. தினமும் அந்த சிலை அருகே உள்ள கரும்பலகையில் பெரியாரின் வாசகங்களை எழுதுவதை அப்பகுதி திராவிடர் கழகத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை 4.45 மணியளவில் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் செபாஸ்டியன் பெரியார் வாசகத்தை எழுத வந்தபோது, …

Read More »

திருமுருகன் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு?

திருமுருகன்

தொடர்ந்து 45 நாட்களாக சிறையில் இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் …

Read More »