Wednesday , October 17 2018
Home / Tamil Nadu News (page 5)

Tamil Nadu News

Tamil Nadu News

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது

வைகோவால்

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை அனைவரையும் கொந்தளிப்படைய செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபால் வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று வழக்கறிஞர் என்ற முறையில் கோபாலை சந்திக்க என்னை அனுமதிக்க வேண்டும் என கூறினார். ஆனால் காவல்துறையினர் …

Read More »

பொண்ணு ஒன்னு தான் ஆனா புருஷன் ரெண்டு

பொண்ணு

வேலூர் மாவட்டத்தில் திருமணமாக சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் சமிதா. இவருக்கும் சக்திவேல் என்ற வாலிபருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது போட்டோ எடுப்பது சம்மந்தமாக இரு வீட்டாரிடமும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின் நாளடைவில் அது சரியாகிவிட்டது. இதனை …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

நான் அப்படி சொல்லல! ஆளுநர் பன்வாரிலால் அந்தர் பல்டி

நான் அப்படி சொல்லல

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறியது தனது சொந்த கருத்து அல்ல என ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் போது பல கோடிகள் பணம் புரள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் “துணை வேந்தார் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற …

Read More »

நக்கீரன் கோபால் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்

நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் கைதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் நக்கீரன் கோபாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் …

Read More »

முகாந்திரம் இல்லை ; நக்கீரன் கோபால் விடுதலை

முகாந்திரம் இல்லை

நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்ததோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்து பத்திரிக்கையாளர் ராம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நடந்த விவாதத்தில் …

Read More »

நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நக்கீரன்

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜகவும், பொம்மை அதிமுகவும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்று வெளியிட்டதால் அந்த இதழின் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகார போக்கை காண்பிப்பதாகவும் பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படுகிறது எனவும் பலர் …

Read More »

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு

நக்கீரன் கோபால்

இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் பால்கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை விமான நிலைய காவல் உதவி ஆணையர் கைது செய்துள்ளார். விமான நிலையத்தில் வைத்து ஒரு மணிநேரம் வரை விசாரித்து பின்பு அடையாறு சரக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் . …

Read More »

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

மூத்த

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நக்கீரன் இதழின் தலைமை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புனே செல்லும் பொருட்டு சென்னை விமான நிலையம் வந்த அவரை 4 போலீசார் கொண்ட தனிப்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடுத்த புகாரின் பேரில் …

Read More »

வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்

வடகிழக்கு

இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் மழை அளவு எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்போம் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள லூபன் புயல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு ஆகியவற்றை அடுத்து இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை …

Read More »