Thursday , December 13 2018
Home / Tamil Nadu News (page 5)

Tamil Nadu News

Tamil Nadu News

தோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது

மேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு …

Read More »

சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை…

கஜா புயல் பாதிப்பால் சாப்பாடு இன்றி தவித்த சிறுவன் சாப்பாட்டை பார்த்ததும் செய்த வேலை பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் …

Read More »

40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை

திமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …

Read More »

அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …

Read More »

ஜனவரி 1 ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் …

Read More »

எனக்கும் சோறு போடுங்க!! டெல்டா விசிட்

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு சரிபார்த்தார். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். 21,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை சீர் செய்ய …

Read More »

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த மகன்

மாணவனை

சென்னை வண்டலூரை சேர்ந்த நபர் ஒருவரின் கள்ளக்காதல் மோகத்தால் அவரது தந்தை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த கண்டிகை, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (45). தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகன் அசாருதீன்(24), இவரும் ஆட்டோ ஓட்டுநர். அசாருதீனுக்கும் கூடுவாஞ்சேரி நாதன் நகரை சேர்ந்த சுரேந்தரின் மனைவி சுமதி (30) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். …

Read More »

கஜா புயல்: ரூ.2 கோடி நிதி வழங்கிய சன் குழுமம்

கடந்த 10 – 12 நாட்களுக்கு முன்னர் தமிழக டெல்டா பகுதிகளை கஜா புயல் கடுமையாக தாக்கிய நிலையில், இன்னும் சீரமைப்பு பணிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த 15 ஆம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையை கடந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை சீரமைக்க பலர் நிதி அளித்து வருகின்ரனர். இதில், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், …

Read More »

முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்

அதிமுகவில் விரிசலா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடுத்தார். டெல்டா பகுதியை கடுமையாக தாக்கி சேதம் விளைவித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு கடும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர். …

Read More »

தமிழிசை மேடம்… டிவிட்டரில் காயத்ரி ரகுராம் ஆத்திரம்

பாஜகவின் தமிழக கலைத்துறை செயலாளரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியதாகவும், காவல்துறையினர் காரை மறித்து சோதனை நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தியை காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அன்று எனக்கு உடம்பு சரியில்லை. நான் காரை வேகமாக ஓட்டவுமில்லை. என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. பொய்யான …

Read More »