Tuesday , December 18 2018
Home / Tamil Tv Serial

Tamil Tv Serial

Tamil Tv Serial

விநாயகர் பக்தி தொடரில் நடிக்கும் நடிகை

சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா பூரி. வட இந்திய மாடல் ஆழகியான இவர், தமிழில் அலெக்ஸ் பாண்டியன், திஹார் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம், இந்தி என்று ஒரு சில …

Read More »

கனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ஹிட் சீரியல்களில் “செம்பருத்தி” சீரியலும் ஒன்றும். இந்த சீரியலில் ஆதித்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள் ” மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மேலும், அந்த சீரியலின் மூலம் பல பெண் ரசிகர்களையும் தனது …

Read More »

சரவணன் மீனாட்சியில் நான் நடித்திருக்கவே கூடாது

‘சரவணன் மீனாட்சி’ 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரச்சிதா. அந்த தொடர்களில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தனர். இதனால் மீனாட்சியாக நடித்த ரச்சிதாவை சமூக வலைதளங்களில் தவறாக பேச ஆரம்பித்தனர். ஒரு சீரியலில் பல ஹீரோக்களுடன் நடிப்பதா என்ற ரீதியில் ரச்சிதாவை விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரச்சிதா. ஒருவழியாக ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் 3 வது …

Read More »

சன் டீவியில் ஒளிபரப்பாக இருக்கும் “சொப்பன சுந்தரி” ஷோ..!

சன் டீவியில்

தொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது சன் டிவி “சொப்பன சுந்தரி ” என்ற புதிய ரியாலிட்டி சோவை தொடங்கியுள்ளது. 10 Modelகள் பங்கேற்கும் Glamourன் vera level show! உங்கள் புத்தம்புது SunLifeல் October 7 …

Read More »