Thursday , November 15 2018
Home / Tamileelam

Tamileelam

Tamileelam

மாவீரர் நிகழ்வை அனுஷ்டிக்க பாதுகாப்பு அமைச்சால் தடை

நாட்டில் புதிய அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டு வந்தன. இதற்கு அரச தரப்பில் இருந்து கண்காணிப்பு இருந்த போதும் தடைகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய அரச தரப்பினர் …

Read More »

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி

மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது. இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்ப்பாட்டுக்குழுவினரால் நேற்று சிரமதானம் மேற் கொள்ளப்பட்டதுடன் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் போது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் …

Read More »

மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன?

மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து …

Read More »

பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு!

பனைமரக்காடு

ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் …

Read More »

தியாக தீபம் திலீபனது 31வது நினைவு சுமந்து ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்-ஆதித்தன்

இன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான நாள் .ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் ஆயுதப்பிரியர்கள் என்றும் அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் மிகவும் மோசமான ஒரு கறையினை நீக்கி ஈழத்தமிழர்களும் அகிம்சையின் வழியிலே நின்றவர்கள் அகிம்சைமீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் தளராத நம்பிக்கை என்பது அவர்களின் இதயத்தின் இறுதி துடிப்பு அடங்கும்வரைக்கும் அகிம்சைமீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை துளி அளவுகூட தளர்வடையவில்லை என்ற ஒரு வரலாற்று உன்மையினை …

Read More »

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன்

மன்னார் மாவட்ட

“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும். வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும். நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும். சுபன் செத்ததை அவங்களாலை …

Read More »

அனா அம்மையாரும் நடிகை ஓவியாவும்

அனா அம்மையாரும்

அனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர். தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார். வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஆனாலும் தமிழ் மக்களில் …

Read More »

இந்திய உளவுத்துறையும்… ஈழவிடுதலையும்…[பாகம் – 1]

இந்திய உளவுத்துறையும்

1986இல் தமிழகத்தில் நடந்தவை என்ன? நாம் சூரியக்குழந்தைகள் சூரியனே உன் கதிர்கள் நாம். அதனால் தான் எம்மை ஒருவராலும் சுட்டெரிக்க முடிவதில்லை. நீ வெப்பத்தின் தந்தை. நாம் வெப்பக் குழந்தைகள். அதனால் தான் எதிர்பவர்களையெல்லாம் எரிக்க முடிகிறது. நீ மறைந்தாலும் மீண்டும் மீண்டும் உதித்துக் கொண்டிருக்கிறாய். அதனால் தான் நாமும் விழுந்தாலும் விதையாகி முளைத்துக் கொண்டிருக்கின்றோம். மாவீரரான மகத்தான ஓவியர்கள் தீட்டிய சிவப்புச் சித்திரங்கள் உன் பெயரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறோம். …

Read More »

விடுதலை ஓர்மத்துடன் ஜெனீவாவை அண்மிக்கும் மனிதநேய மக்கள் போராட்டங்கள்

விடுதலை

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த தினங்களாக நடைபெற்ற மனிதநேய வெகுஜன போராட்டங்கள் (ஈருருளிப்பயணம், தமிழ் வான் கண்காட்சி ஊர்தி) இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை மையம் ஜெனீவாவை அண்மித்துள்ளது. மனிதநேய ஈருருளிப்பயணம் கடந்த இரண்டு நாட்களாக சுவிஸ் நாட்டுக்குள் ஏனைய மாநிலங்கள் ஊடாக பயணித்து நாளைய தினம் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்ள இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பேர்ண் பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழ் வான் கண்காட்சி நிகழ்வும் …

Read More »

தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா?? யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்-ஆதித்தன்

தியாகத்தை

நல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றான நல்லைக்கந்தனின் உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அலங்காரக்கந்தனின் அருளாசியை பெறுவதற்கு இலட்சக்கணக்காணவர்கள் வேற்றினத்தவர்கள் உற்பட புலம்பெயர்ந்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என ஒவ்வெரு நாளும் வீதி நிறைந்த மக்கள் நல்லூரான் வீதியை வலம்வந்துகொண்டிருக்க ஆலயத்திற்குள்ளே அபிசேகங்கள் ஆராதனைகள் தேவாரத்திருப்பதிகங்கள் என ஒலித்துக்கொண்டிருக்கின்றது ஒரு பக்திப்பரவசத்தில் மெய்மறந்து அந்த ஆறுமுகனின் துதிபாடிக்கொண்டிருக்க ஆண்மீகவாதிகளின் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி நிலையங்கள் வானொலி நிலையங்கள் என நல்லைக்கந்தன் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com