Saturday , September 22 2018
Home / TamilFood

TamilFood

TamilFood

பிரெட் உப்புமா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, வெங்காயம், கேரட் – தலா 2, பச்சை மிளகாய் – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் …

Read More »

பிரெட் பீட்ஸா எப்படி செய்வது

பிரெட் பீட்ஸா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பீட்ஸா பிரெட் – 1, சீஸ் – 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் – தலா 1, நெய் – 6 டீஸ்பூன். செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக ‘கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும். அடை …

Read More »

பிரெட் பூரண போளி எப்படி செய்வது

பிரெட் பூரண போளி எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …

Read More »

கல்கத்தா ஜீரா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் – ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம், நெய் – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – சிறிதளவு. தேவையான பொருட்கள் பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, …

Read More »

ஹனி சப்பாத்தி எப்படி செய்வது

ஹனி சப்பாத்தி

தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் …

Read More »

முளைக்கீரை மசியல் எப்படி செய்வது

முளைக்கீரை

தேவையான பொருட்கள் முளைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, …

Read More »

பச்சைப் பட்டாணி போண்டா எப்படி செய்வது

பச்சைப் பட்டாணி போண்டா

தேவையான பொருட்கள் வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம், கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா – 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு, எண்ணெய் – 300 கிராம், உப்பு – தேவையான அளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – …

Read More »

ராகி பக்கோடா எப்படி செய்வது

ராகி பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 100 கிராம், கடலை மாவு – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவு, கடலை மாவு, …

Read More »

சேமியா பக்கோடா எப்படி செய்வது

சேமியா பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் சேமியா – 100 கிராம், கடலை மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (நறுக்கவும்), நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறவும் …

Read More »

இருட்டு கடை அல்வா: இதிலும் ஆரோக்கியம்…

இருட்டு கடை அல்வா

திருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்… இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள் பின்வருமாறு… சம்பா கோதுமை: சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா …

Read More »