Sunday , December 16 2018
Home / TamilFood

TamilFood

TamilFood

ஹைதராபாத் வெஜ் பிரியாணி எப்படிச் செய்வது

ஹைதராபாத்

தேவையானப்பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப்,தயிர் – ஒன்றரை கப்,இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,பெரிய வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல் (எல்லாம் சேர்ந்து) – ஒரு கப்,கொத்தமல்லி – சிறிதளவு,நெய் – 2 டேபிள்ஸ்பூன்,எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,உப்பு – தேவைக்கேற்ப. அரைக்க: பச்சை மிளகாய் – 6,முந்திரிப்பருப்பு – 4,சின்ன …

Read More »

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 செய்வது எப்படி

தேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் – முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் – ஒரு டீஸ்பூன் …

Read More »

கத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்

நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை பெற்றுள்ளன. பஞ்சபூதங்களின் சேர்க்கையைக் கொண்டு இந்த நிறங்கள் உருவாவதாக சொல்கிறார்கள். நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். கத்தரிக்காயில் மூன்று வகைகள் காணப்படுகின்றன. நீல நிற கத்தரிக்காய் என்பது பஞ்சபூதத்தில் தீ மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் …

Read More »

ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது

தேவையான பொருட்கள் ஜவ்வரிசி – 100 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், வெல்லம் – 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன். செய்முறை: ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவிப் …

Read More »

முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது

முளைகட்டிய

தேவையான பொருட்கள் முளைகட்டிய வெந்தயம் – 3 டீஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு – 50 கிராம், தேங்காய்த் துருவல், – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் – சிறிதளவு. செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை …

Read More »

பிரெட் உப்புமா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, வெங்காயம், கேரட் – தலா 2, பச்சை மிளகாய் – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் …

Read More »

பிரெட் பீட்ஸா எப்படி செய்வது

பிரெட் பீட்ஸா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பீட்ஸா பிரெட் – 1, சீஸ் – 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் – தலா 1, நெய் – 6 டீஸ்பூன். செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக ‘கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும். அடை …

Read More »

பிரெட் பூரண போளி எப்படி செய்வது

பிரெட் பூரண போளி எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …

Read More »

கல்கத்தா ஜீரா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் – ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம், நெய் – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – சிறிதளவு. தேவையான பொருட்கள் பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, …

Read More »

ஹனி சப்பாத்தி எப்படி செய்வது

ஹனி சப்பாத்தி

தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் …

Read More »