Thursday , November 15 2018
Home / TamilFood (page 2)

TamilFood

TamilFood

பச்சைப் பட்டாணி போண்டா எப்படி செய்வது

பச்சைப் பட்டாணி போண்டா

தேவையான பொருட்கள் வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம், கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா – 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு, எண்ணெய் – 300 கிராம், உப்பு – தேவையான அளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – …

Read More »

ராகி பக்கோடா எப்படி செய்வது

ராகி பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 100 கிராம், கடலை மாவு – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவு, கடலை மாவு, …

Read More »

சேமியா பக்கோடா எப்படி செய்வது

சேமியா பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் சேமியா – 100 கிராம், கடலை மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (நறுக்கவும்), நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறவும் …

Read More »

இருட்டு கடை அல்வா: இதிலும் ஆரோக்கியம்…

இருட்டு கடை அல்வா

திருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்… இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள் பின்வருமாறு… சம்பா கோதுமை: சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா …

Read More »

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு – 1/4 கோப்பை (3 மேசைக்கரண்டி) மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி வெல்லம் – 1 மேசைக்கரண்டி வறுத்து பொடிக்க: வரமிளகாய் – 30 தனியா – 2 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி. செய்முறை: …

Read More »

சோறுடன் சாப்பிட உகந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்: * முட்டை- 4 * எண்ணெய்- தேவையான அளவு * வெங்காயம்- 2 * தக்காளி-1 * பச்சை மிளகாய் – 2 * புளி -எலுமிச்சை காய் அளவு * மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் * மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் * கொத்தமல்லித்தூள் -அரை ஸ்பூன் * சோம்பு-அரை ஸ்பூன் * தேங்காய்-சிறிதளவு * உப்பு-தேவையான அளவு அரைக்க வேண்டிய பொருட்கள்: * காய்ந்த மிளகாய்-2 * மிளகு-அரை …

Read More »

சுவையான யாழ்ப்பாண தோசை

தேவையான பொருட்கள் : * கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு * அவித்த வெள்ளை மா – 1 சுண்டு * அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு * வெந்தயம் – 1 தே. கரண்டி * சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி * மிளகு – 1/2 தே. கரண்டி * உப்பு – தேவையான அளவு * மஞ்சள் தூள் …

Read More »

மட்டன் யாழ்ப்பாண வறுவல்

தேவையான பொருட்கள் * மட்டன் – 500 கிராம் * சின்ன வெங்காயம் – 20 * தக்காளி – 2 * பச்சை மிளகாய் – 2 * கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு * எண்ணெய் – 50 கிராம் * தனியா தூள் – ஒரு தேக்கரண்டி * உப்பு – தேவையான அளவு தாளிக்க: * பட்டை – ஒன்று * கிராம்பு – …

Read More »

வாய்க்கு ருசியான இறால் கறி

கேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்! இறால் – 300 கிராம், மாங்காய் – 1 இஞ்சி – 1 பச்சை மிளகாய் – 5 தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி. கிரேவி செய்ய! தேங்காய் – 1 மிளகாய்தூள் தேவையான அளவு மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி சீரகம் – 1 …

Read More »

சுவையான சத்தான Veg Fried ரைஸ்…

தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் எண்ணெய் 2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட் 1/2 கோப்பை ஸ்பிரிங் வெங்காயம், நறுக்கப்பட்டது 1/2 கோப்பை கேரட், வெட்டப்பட்டது 1/2 கோப்பை முட்டைக்கோசு, நறுக்கப்பட்டது 1 கேப்சிகம், வெட்டப்பட்டது 1 தேக்கரண்டி உப்பு 1 டீஸ்பூன் சோயா சாஸ் 1 டீஸ்பூன் வினிகர் 1 கோப்பை அரிசி செய்முறை முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் அரிசியை வேகவைத்து …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com