Sunday , September 23 2018
Home / Video

Video

Video

காலத்தின் குரல் 22.09.2018

காலத்தின் குரல்

காலத்தின் குரல் | சசிகலா ஆசியில் அதிமுக ஆட்சியா? அரசை கலைக்க சதி: முதல்வர் சசிகலா ஆசியில் அதிமுக ஆட்சியா? அரசு நீடிக்க யார் காரணம்? ஆட்சி கலைப்பு அதிகாரம் யாருக்கு? பங்கேற்பு: கோவை செல்வராஜ் – அ.தி.மு.க. கலைராஜன் அ.ம.மு.க. தி.நாராயணன் பா.ஜ.க. வன்னி அரசு – வி.சி.க. ப்ரியன் – பத்திரிகையாளர் ————- மு.குணசேகரன் நெறியாளர்

Read More »

காலத்தின் குரல் 21.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

எச்.ராஜா முதல் கருணாஸ் வரை… போலீசாரை சாடும் அரசியல்வாதிகள்… குறைகிறதா போலீஸ் மீதான மரியாதை? எச்.ராஜா முதல் கருணாஸ் வரை… போலீசாரை சாடும் அரசியல்வாதிகள்… குறைகிறதா போலீஸ் மீதான மரியாதை? சாதி மொதலாகிறதா தனிப்பட்ட மோதல்? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »

காலத்தின் குரல் 20.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

ஈழ அரசியலை கையிலெடுக்கும் அதிமுக…..தேர்தலை தீர்மானிக்கிறதா ஈழம்? நெருங்கும் #தேர்தல்… #ஈழ_அரசியலை கையிலெடுக்கும் #அதிமுக… #அதிமுகவை #பாஜக ஆதரிப்பது ஏன்? தேர்தலை தீர்மானிக்கிறதா #ஈழம்? ———— பங்கேற்பு: கோபண்ணா – காங்கிரஸ் எஸ்.ஆர்.சேகர் – பா.ஜ.க. பரந்தாமன் – தி.மு.க. சத்யன் – அ.தி.மு.க. எஸ்.பி.லட்சுமணன் – பத்திரிகையாளர் ————— நெறியாளர் – மு.குணசேகரன்

Read More »

காலத்தின் குரல் 19.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

பிச்சை Vs தொல்லை | தரம் தாழ்கிறதா தலைவர்களின் சமாதி அரசியல்? காலத்தின் குரல் செப்.19 ————- மெரினாவில் இடம்; அவமதிக்கிறதா அதிமுக? மத்திய அரசை துணைக்கு அழைக்கும் திமுக… தரம் தாழ்கிறதா சமாதி அரசியல்? மறைவுக்குப் பின்பும் தலைவர்களுக்கு அவமதிப்பா? ————- பங்கேற்பு: அப்பாவு – தி.மு.க. ஜவஹர் அலி – அ.தி.மு.க. அறிவுச்செல்வன் – நாம் தமிழர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் – பத்திரிகையாளர் ————- நெறியாளர்- மு.குணசேகரன்

Read More »

Kaalaththin Kural | காலத்தின் குரல் 18.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல்… தமிழிசையின் செயல் கட்டாயமா? நாகரிகமா? கேள்வி கேட்ட டிரைவர் மீது தாக்குதல்… வீட்டுக்கு சென்று பாஜக தலைவர் ஆறுதல்… தமிழிசையின் செயல்… கட்டாயமா? நாகரிகமா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »

Kaalaththin Kural | காலத்தின் குரல் 17.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

காலத்தின் குரல் | எச்.ராஜா வரம்பு மீறி பேசுவது ஏன்? நீதிமன்ற உத்தரவு என்ன செய்துவிடும்? போலீசுக்கும் லஞ்சம் தரத் தயார்… எச்.ராஜா வரம்பு மீறி பேசுவது ஏன்? பங்கேற்பு: நித்யானந்தம் – வலதுசாரி ஆதரவாளர் கே.கனகராஜ் – மார்க்சிஸ்ட் ராஜசேகர் – வழக்கறிஞர் வேல்முருகன் – த.வா.க. நெறியாளர் – மு.குணசேகரன்

Read More »

Kaalaththin Kural | காலத்தின் குரல் 15.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

“ஆங்கிலம் நோய்… இந்தி இல்லையேல் முன்னேற்றமில்லை” – வெங்கையா பேச்சு… காலத்தின் குரல் ஆங்கிலேயர் விட்டு சென்ற நோய் ஆங்கிலம்… இந்தி இல்லாமல் முன்னேற்றமில்லை… துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு… மொழிப்பற்றா? மொழி ஆதிக்கமா? பங்கேற்பு: மாலன், எழுத்தாளர் ஜெகத்கஸ்பர், அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன், கல்வியாளர் அய்யநாதன், பத்திரிகையாளர் நெறியாளர் மு.குணசேகரன்

Read More »

Kaalaththin Kural | காலத்தின் குரல் 14.09.2018

காலத்தின் குரல் 20.09.2018

காலத்தின் குரல் | மல்லையா தப்ப உதவியது யார்? மல்லையா தப்ப உதவியது யார்? ஜெட்லி ராஜினாமா கோரும் காங்கிரஸ்… ராகுலை குற்றம்சாட்டும் பாஜக… நாடகம் ஆடுவது யார்?

Read More »

கனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.

கனடாத்

பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல நிற்பான் வெகுவிரைவில் ‘மரணசடங்கை’ புலம்பெயர் தமிழர்கள் (தண்ணியடித்துவிட்டு) இப்படிதான் கொண்டாடபோகிறார்கள்!

Read More »