Wednesday , August 15 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 (page 10)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

பிக்பாஸ் நிகழ்ச்சி; வெளியேற்றப்பட்ட ரம்யா வீடியோ வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு அணித்தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணித்தலைவியாக இருந்த ரம்யா டாஸ்கிலிருந்து விலகியதால் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் விஜய் டி.வி நடத்திய வாக்கெடுப்பில் யாஷிகாதான் வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல்!

தமிழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் அல்லாமல் பிற மொழியில் பேசிய ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் பார்சல் செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தமிழில் பேச வேண்டும் என்பதை மீறி பிற மொழிகளில் பேசுவது குறித்து குறும்படம் ஒன்று பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், பெங்காலியில் ’கிழவன் என்கிட்ட அடிவாங்க போறான்’ என்று ஐஸ்வர்யா கூறியது குறும்படத்தில் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வெளிப்படையாக நடைபெற்ற வெளியேற்றத்திற்கான நாமினேஷன்

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரத்துக்கான எவிக்‌ஷன் நாமினேஷன் தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு 4வது போட்டியாளராக ரம்யா வெளியேறினார். இதைத் தொடர்ந்து வரும் வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறையை நேரடியாக நடத்த பிக் பாஸ் திட்டமிட்டிருக்கிறார் போலும், போட்டியாளர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் விதமாக முகத்துக்கு நேராகவே எவிக்‌ஷன் நாமினேஷன் நடைபெறுவது …

Read More »

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 4 வது போட்டியாளராக என்.எஸ்.கே.ரம்யா வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா என 3 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது அவர்களை தொடர்ந்து 4வது போட்டியாளராக ரம்யா வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரம்யா …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யா-பொன்னம்பலம் இடையே வெடித்த சித்தப்பா சென்டிமெண்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சித்தப்பா சென்டிமெண்ட்டை வைத்த ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் இடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போலியாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், 4வது நபர் யார் என்பது இந்த …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ’மனிதாபிமானம்’ பற்றி பாடம் எடுக்கும் மகத்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ’மனிதாபிமானம்’ குறித்து ஹவுஸ்மேட்ஸ்க்கு மகத் பாடம் எடுக்கும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறினர். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஆதரவற்ற குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக வந்தது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் மனமுருகச் செய்தது. ஏற்கனவே பிக் பாஸ் முதல் சீசனை போல் …

Read More »

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே, நாளை (ஜூலை 22) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வார வெளியேற்றப்படலத்தில் 5 போட்டியாளர்கள் உள்ளனர். பொன்னம்பலம், பாலாஜி,ஜனனி, ராமயா,ஐஸ்வர்யா.இதில் பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மூவரும் மக்களால் பிக் பாஸ் வீட்டில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.மீதம் …

Read More »

டேனி “Hair Style” ரகசியம் இதுதான்.! அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.!

விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தனே ஆசை பட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் சுமார் மூஞ்சி குமராக நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகர் டேனி. அந்த படத்தில் இவரது வசனம் பிரபலமடைந்த அளவிற்கு இவரது வித்யாசமான ஹேர் ஸ்டைலும் அதிகம் பேசப்பட்டது. சமீபத்தில் தனது ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு வரலாறையே கூறியுள்ளார் டேனி. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று வருகிறார். தற்போது பிக் பாஸ் …

Read More »

சென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். நேற்று (ஜூலை 20) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஒரு டாஸ்கில் ;சென்ட்ராயன் தான் இந்த வீட்டில் கொஞ்சம் வித்யாசமாக இருகிறார். அவர் நாமினேஷனில் வந்தும் விக்ஷன் ஆகாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை போன்றெல்லாம் நிஜ வாழ்க்கையில் யாரும் இருக்க கூடாது’ என்று கூறியிருந்தார். அதன் பின்னர் யாஷிகாவிடம், ஐஸ்வர்யா ‘நீ வேணுனா …

Read More »

ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.! அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..?

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் எப்போதும் மௌனம் சாதித்து வருகிறார் ஷாரிக். ஆனால்,பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்யும் சில்மிஷத்தில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சமீபத்தில் ஷாரிக் சக போட்டியாளரான நடிகை ஜனனி ஐயரின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார். நேற்று (ஜூலை 19) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்தனர். அதில் பொன்னம்பலம் ‘நீங்க என்ன குக்கிங் டீமா நீங்க என் சமையல் வேலையே செஞ்சிட்டு …

Read More »