Tuesday , December 18 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 10)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்

ஐஸ்வர்யா பற்றி ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …

Read More »

மும்தாஜை அழவைத்த சினேகன்!

மும்தாஜை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சாருக்கு உரிய மரியாதை தருவதில்லை எனும் தனது ஆதங்கத்தை கவிஞர் சினேகன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, சுஜா, வையாபுரி, ஆர்த்தி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சில …

Read More »

யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.!

யாஷிகா- ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார். இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. …

Read More »

ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்!

ஆப்பு வைத்த

பிக்பாஸ் வீட்டில் காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் …

Read More »

மும்தாஜை கார்னர் செய்யும் ‘பிக்பாஸ் 1’ போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த 80 நாட்களுக்கும் மேல் அன்பு வேஷம் போட்டு போலி நாடகம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரை சமீபத்தில்தான் கிழிந்துள்ளது. கமல்ஹாசன் உள்பட மும்தாஜின் அன்பு யுக்தியை புரிந்து கொண்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜி, வையாபுரி, காயத்ரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதல் நாளில் அனைவரிடமும் கலகலப்பாக பேசிய பிக்பாஸ் 1 …

Read More »

சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு!

சென்ராயனுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்துள்ள நிலையில், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி கருதி சில வேலைகளை செய்வதாக பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர். சென்ராயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ ஃபிராடு வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த …

Read More »

பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்

பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்

பிக்பாஸ் 2 தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பலரும் எலிமினேட் ஆக பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்களே உள்ளனர். இதில் பிக்பாஸ் 2 சீசனில் விஜயலட்சுமி மட்டுமே நடுவில் வந்தார். அதை தொடர்ந்து யாருமே வரவில்லை. தற்போது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களான காயத்ரி, ஆர்த்தி, சினேகன், வையாபுரி, சுஜா வருணி என பலரும் மீண்டும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இவர்களின் வருகை …

Read More »

இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், மும்தாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.இவர்களில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று பலரும் நினைத்தனர், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன். ‘வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்’ …

Read More »

‘டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க’- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்

'டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராதவிதமாக சென்ராயன் வெளியேற்றப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்நிலையில் ‘டிஆர்பி தேவைப்படுவதால் தான்’ ஐஸ்வர்யா இன்னும் வெளியேற்றப்படவில்லை என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 1ன் போட்டியாளர் காஜல் பசுபதி இந்த நிகழ்ச்சி குறித்து கூறுகையில், கமல் சார்-ஐ சொல்லி குற்றமில்லை. …

Read More »

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகன்.! காதலி அதிரடி முடிவு..!

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடித்தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டார். யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையேயான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மஹத்தை …

Read More »