Sunday , July 15 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 (page 2)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

இன்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கமல்; பிக்பாஸ் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் சனி, ஞாயிற்று கிழமைகளில் கமல் பேசுவது வழக்கம். அதேபோல் இன்று நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசுவார். அதில் அந்த வாரத்தில் நடந்த சர்ச்சைகள் குறித்து எந்த பாரபச்சம் பார்க்காமல், பொதுவாக நின்று பிரச்சனைகள் பற்றி பேசி தீர்வு தருவார். மேலும் வாரம் ஒரு பிக்பாஸ் பிரபலம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். வாரம் ஒரு புது தலைவரும் தேர்ந்தெடுப்படுவார். இந்நிலையில் …

Read More »

பிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு!

மும்தாஜ் தனது ரகசிய சவாலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால், தண்ணீர் தொட்டி காவல் காக்கும் விளையாட்டை பிக் பாஸ் இன்று முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ‘போதும்.. முடியல.. அழுதுடுவோம்’ என்கிற அளவில் போட்டியாளர்களும் கூட நொந்து போயிருந்தார்கள். ஆனால் ‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுத்தே தீருவேன் என்கிற கொலைவெறியில் இருந்தார், பிக் பாஸ். எனவே கண்டம் நமக்குத்தான். பிக் பாஸ் போட்டியாளர்கள் பல் துலக்கிய கையோடு வந்து தூக்கம் விலகாத கண்களோடு …

Read More »

லூசு, கிறுக்கன்: செண்ட்ராயனை கடுப்பேற்றும் மகத் வீடியோ

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான மகத் ஆரம்பத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே நல்லபிள்ளையாக இருந்தார். ஒருசில நாட்களில் அவருடைய உண்மையான சொரூபம் தெரிந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுவிட்டு மற்றவர்களை கோபப்படாதே, டென்ஷன் ஆகாதே என்று கூறுவதும் சிம்பு ஸ்டைலில் பேசுவதும் இவரை வீட்டை விட்டு உடனே வெளியே அனுப்புங்கப்பா என்றே சொல்ல தோன்றுகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் செண்ட்ராயனுக்கு மகத்துக்கும் டீ கப் சரியாக சுத்தம் செய்யவில்லை …

Read More »

மும்தாஜுக்கும் ஜனனிக்கும் இடையில் உரசல்!! மும்தாஜுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய சவால்!!

மும்தாஜுக்கு நேற்றிரவு ஒரு ரகசிய சவால் தரப்பட்டது. அதை அவர் நீண்ட யோசனைக்குப்பின் ஒப்புக்கொண்டார். ஒருபக்கம், இந்த ரகசிய சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது என்று தோன்றினாலும், இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டு இருக்கும் இந்த டாஸ்க்கை எப்படியாவது முடித்துத் தொலைங்க மோடுக்கு போட்டியாளர்களும், பார்வையாளர்களும் வந்துவிட்டனர். இந்த அணியில் ஒருவர் ஆங்கிலம் பேச, அதை எதிரணியினர் கண்டுபிடிக்க என்னும் இந்த விளையாட்டு மாறி மாறி நடந்துகொண்டே இருந்ததால், ‘முடிவுரை இல்லா சோதனையாக’ …

Read More »

வேலைக்காரியை போல் நடத்துவதாக வைஷ்ணவியிடம் புகார் கூறும் மும்தாஜ்: யாரை பற்றி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமா தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமாக்கள் ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று டேனியலை பார்த்து கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், வைஷ்ணவி கேப்டன்ஷிப் குறித்து பாலாஜி திட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ் வைஷ்ணவியிடம், …

Read More »

இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி… பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்!

ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியை உரையாடுதல், நீர் சிக்கனம் ஆகிய சமூகநலன் சார்ந்த இரண்டு சவால் போட்டிகள் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. சமூக அக்கறையோடு தங்களின் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை அமைக்கும் பிக்பாஸின் சேவை பாராட்டுக்குரியது…. இப்படியெல்லாம் எழுத வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. பொதுநலனுக்காகவா.. இத்தனை செலவு செய்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்? என்றாலும்.. தமிழில் மட்டும் உரையாட முயன்று பலமுறை தோற்ற போட்டியாளர்களைப் பார்க்கும் …

Read More »

பரபரப்பான சண்டையிலும் கில்மா வேலையை தொடரும் மகத்: பிக்பாஸ் புரமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பிரச்சனை, ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சண்டையின் காரணம் கேவலமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு அந்த சண்டையை பார்ப்பதில் ஈடுபாடில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பாத்திரம் சுத்தம் செய்தல் குறித்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது. மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று …

Read More »

கேவலமான புத்தி இருக்கக்கூடாது – மும்தாஜை எச்சரிக்கும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில், ஜனனி ஐயர் குறித்து ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், மும்தாஜை நேற்று நீங்கள் என்னை பார்த்து கத்துநீங்க, அந்த மாதிரி கேவலமான புத்தி இருக்கக்க்கூடாது என்கிறார் மகத். இதற்கு செண்ட்ராயன் எண்டா டென்ஷன் ஆகுற என கத்துகிறார். இதனால் …

Read More »

மேனர்ஸுடன் பேசுங்க: ஜனனியுடன் மல்லுக்கட்டும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஜனனி ஐயர் குறித்து ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், மும்தாஜிற்கும், மகத்திற்கும் சண்டை வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி சாப்பிடும் போது இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று சொன்னால் எனக்கு …

Read More »

அத்து மீறும் மகத், ஒரே நேரத்தில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் இப்படியா?

நேற்றைய எபிசோடில் யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஷாரிக்கால் பிரச்சனை ஏற்பட்டது, இருவருமே மாறி மாறி குறை கூறி கொண்டு சண்டை போட்டனர். இவர்களது சண்டையை சமாதானப்படுத்தி முடிவுக்கு கொண்டு வந்தார் மஹத். இருவரும் ஒரு வழியாக சமாதானம் ஆகி யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் கட்டி பிடித்து சாரி சொல்லி கொண்டனர். அப்போது மஹத் இருவரையும் சேர்த்து கட்டி அணைத்து கொண்டார். அதன் பிறகு ஐஸ்வர்யாவின் பின்புறம் சென்று கட்டி கொண்டார். அதனையடுத்து …

Read More »