Wednesday , November 14 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 20)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

நேற்று மகத்-டேனியல், இன்று மகத்-ஐஸ்வர்யா மோதல்

ஐஸ்வர்யா மீது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக்கொண்டது தெரிந்ததே. வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இன்றும் அதே டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இன்று மகத் மற்றும் ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்படுகிறது. மகத்தை அவருடைய குழுவை சேர்ந்த மும்தாஜே கண்டிக்கும் அளவுக்கு மகத்தின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் …

Read More »

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

நான் அப்டி தான் கத்துவேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள். கத்துவேன்னா கத்துவேன்! 😳😳 #பிக்பாஸ் – தினமும் …

Read More »

ஒத்தைக்கு ஒத்த பாத்தர்லாம் வாடா; டேனி-மகத் இடையே முற்றும் மோதல்!

டேனி-மகத்

பிக் பாஸ் வீட்டில் டேனி மற்றும் மகத் இடையே ஏற்பட்ட மோதல் முற்றியது போல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிய விஷயமாக உள்ளது. ஐஸ்வர்யாவின் ‘சர்வாதிகார ராணி’ டாஸ்க்கிற்கு பின் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது மக்களிடையே பரபரப்பாக பேச வைக்க கடந்த …

Read More »

பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மிகவும் வித்யாசமாக நடந்த இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிப்பு போட்டியாளர்களுக்கு, பார்வையரல்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதம் 11 நபர்களே உள்ள நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபொது சென்றாயன் தான் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்பலம் கிண்டலாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று(ஆகஸ்ட் 12) பிக் பாஸ் வீட்டைவிட்டு பொன்னம்பலம் வெளியேறியதால் …

Read More »

இத்தனை மனைவி…குழந்தைகளா..! பொன்னம்பலம் குடும்பம் பற்றி வெளிவந்த உண்மை.! கேட்டா நம்ப மாட்டீங்க

இத்தனை மனைவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது போட்டியாளராக நடிகர் பொன்னம்மபலம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். கடந்த பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து வந்த பொன்னம்பலம், மக்களால் காப்பாற்றுபட்டு வந்தார். ஆனால், இம்முறை மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம், கமலுடன் மேடையில் பேசிகொண்டிருந்த போது தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் …

Read More »

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக செல்கின்றாரா கஸ்தூரி?

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த பாகம் போன்றே இந்த பாகத்திலும் புதிய போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ற முறையில் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமல்ஹாசனும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறைமுகமாக கூறியிருந்தார் இந்த நிலையில் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக உள்ளே நுழைய போவதாக டுவிட்டரில் …

Read More »

என் மொழியை வச்சு என்னை குறை கூற வேண்டாம்: வைஷ்ணவி மீது டேனி காட்டம்

என் மொழியை

பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை …

Read More »

மஹத்தை காதலிப்பதாக சொன்ன யாஷிகா..! கமல் கொடுத்த அட்வைஸ் .?

மஹத்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள யாஷிகா மற்றும் மஹத் மிக நெருக்கமாக இருந்து வந்தனர். இதில் மஹத் மீது காதலில் இருந்து வருவதாக சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மஹத் மீது தனக்கு காதல் இருந்ததாக அனைவர் முன்பும் போட்டுடைத்துள்ளார் யாஷிகா. சில நாட்களுக்கு முன்னர் மிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் சென்றிருந்தார். அப்போது ‘யாஷிகா மற்றும் …

Read More »

பிக் பாஸ் எவிக்‌ஷனில் நியூ டிரெண்ட்: அகம் டிவி வழியே அல்லாமல் அகத்திற்குள்ளே சென்ற கமல்!

பிக் பாஸ் எவிக்‌ஷனில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் எலிமினேஷன் வழக்கமாக நடைபெறுவது போல் அல்லாமல் புதுவிதமாக நடத்தப்படவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரச்யத்தை கூட்ட வித்தியாசமான யுக்திகளை பிக் பாஸ் டீம் அறிமுகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் புதுவிதமாக நடைபெறவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் இன்று நடைபெறவுள்ளது. இந்த …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com