Thursday , December 13 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 36)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

பிக் பாஸ் சீசன்-2 போட்டியாளர்களின் லீக்கான சம்பள லிஸ்ட்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. முதல் சீசனில் கலந்து கொண்ட பிரபலங்களை மூன்று தரமாக பிரித்து அதற்கேற்றபடி ஒரு வாரத்திற்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கும் மூன்று தரநிலையில் சம்பளம் வழங்கப்படுவதும் எவ்வளவும் சம்பளம் …

Read More »

பிக் பாஸ் – 2; ஃபன்னும் இருக்கு… பாட்டும் இருக்கு..! – போட்டியாளர்களின் முழு விவரம்

பிக்பாஸ் முதல் சீசனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசன் இன்று ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளான இன்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் கமல்ஹாசன். பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் முழு விவரம் இதோ… முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் , யாஷிகா ஆனந்த். இவர் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பெரும் …

Read More »

இதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன்! கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி..

விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளார். அறிமுக விழாவில் பேசிய அவர் “நான் என் மனைவியுடன் திரும்ப சேரவேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான் வந்துள்ளேன்” என கூறி கண்கலங்கினார். ஆனால் அவருக்கு பிறகு போட்டியாளராக அரங்கத்திற்கு வந்த நித்யா பாலாஜி “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் …

Read More »

பிக்பாஸ் போட்டியாளரை கோபமாக கண்டித்த கமல்!

இன்று (17.06.18) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் வீட்டுக்கு போட்டியாளராக வந்துள்ளனர். பிரபல நடிகர் சென்ராயனும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். கமலை பார்த்ததும் அவர் “நான் உங்கள் பல படங்களை பார்த்திருக்கிறேன். உங்கள் படத்தின் பிளாக் டிக்கெட் விற்று சில வாரங்கள் சாப்பிட்டிருக்கிறேன்” என கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சியான கமல் பிளாக் டிக்கெட் விற்பது தவறு. வாங்குவதால் தான் விற்கிறார்கள் என கூறினாலும் அது தவறு என்று கமல் …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா?’ – விஜய் டிவி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் குஷி.

நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்வீட் போட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதில் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, அவரது மனைவி கலந்துகொள்ளப்போவதாக உறுதியான தகவல் வெளிவந்தாலும், அவர்களைத் தவிர நடிகர் …

Read More »