Sunday , July 15 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 (page 4)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

மஹத் காதலால் கதறி அழும் யாஷிகா..

ஆம், மஹத் தன்னுடைய காதல் தோல்வியை பற்றி கூறி கண் கலங்கி ஏண்டி இப்படி பண்ண எனவும் சிம்புவை போலவே ஒரு பாடலை பாடுகிறார். மஹத் தன் தோல்வியை பற்றி சொல்லும் நேரத்தில் யாஷிகா பெட்டில் தனியாக படுத்து கொண்டு கண் கலங்கி அழுவது போல காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இதனால் யாஷிகாவுக்கும் காதல் தோல்வி உண்டா? அல்லது மஹத்தின் காதலால் தான் அப்படி அழுகிறாரா? என்பது இன்று தான் …

Read More »

எஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்…!! பிக்பாஸ் சீசன் 2 : பத்தாம் நாள்!

நேற்றைய தினத்தைப் போலவே, இன்றும் பிக் பாஸ் வீட்டின் பரபரப்பிற்கான காட்சிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மும்தாஜ்தான் மையமாக இருந்தார். தன்னுடைய ‘ஒத்துழையாமை இயக்கத்திற்காக’ அவர் சொல்லும் சில காரணங்களில் உள்ள லாஜிக் சரியாகவே இருக்கிறது. ‘தண்டனை என்ற பெயரில் தரப்படும் வேலையைச் செய்ய மாட்டேன்’ என்று தன் தரப்பில் உறுதியாக அவர் நிற்பது சரியானது. கடந்த சீஸனிலாவது, பல நாட்களுக்குப் பிறகே ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்வது’ போன்ற சர்ச்சைக்குரிய சவால்கள் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் நித்யா ஆவேசம்.. வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் புது பிரச்சனையோடு சூடு பிடிக்கும் நிலையில் நித்யா கோபமாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் கடந்த 17-ஆம் திகதி தொடங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிக் பாஸ் 1-ல் கலந்து கொண்ட சிலர் அடிக்கடி சர்ச்சையை கிளப்புவது போல இரண்டாவது சீசனிலும் சிலர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ …

Read More »

‘பிக் பாஸ் 2’ ‘சபாஷ் நாயுடு’?

‘பிக் பாஸ் 2’ முடிந்ததும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படம் தொடங்கலாம் என்கிறார்கள். கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்ற 10 கேரக்டர்களில் ஒன்று இது. அந்த கேரக்டரின் நீட்சியாகத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதாவது, தன் மகளைக் காப்பாற்றுவதற்காக உளவுத்துறை அதிகாரியான கமல்ஹாசன் அமெரிக்கா செல்வதுதான் இந்தப் படத்தின் கதை. அமெரிக்காவில் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், …

Read More »

லேடீஸ் சேலைதான் கட்டோணும்… வேலைலாம் பாக்கோணும்! – பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள்: பிக்பாஸ் சீசன் 2 : ஒன்பதாம் நாள்!!

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம். இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே சொல்லணும்” …

Read More »

ஒரு ரெண்டு நாள் வாயை மூடிக்கிடு இரு: வைஷ்ணவியை அடக்கும் ரம்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெங்காயம் என்றால் இந்த வாரம் வேலைக்காரி டாஸ்க் பிரதானமாக உள்ளது. இதுதான் வாய்ப்பு என்று பெண் போட்டியாளர்களை ஆண் போட்டியாளர்கள் இந்த டாஸ்க் மூலம் வறுத்தெடுக்க, மும்தாஜ், மமதி உள்பட பெண் போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். இதற்கு பழிவாங்க அவர்கள் காத்திருப்பதாக ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜிக்கும் வைஷ்ணவிக்கும் நேரடியாகவே மோதல் வெடிக்கின்றது. உங்க வேலையை …

Read More »

லேடீஸ் சேலைதான் கட்டோணும்… வேலைலாம் பாக்கோணும்! – பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள்: பிக்பாஸ் சீசன் 2 : ஒன்பதாம் நாள்!!

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம். இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே சொல்லணும்” …

Read More »

என்ன இதுக்கு இங்க வந்த?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்று இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே அடிக்கடி சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் தாடி பாலாஜி, நித்யா மற்றும் சென்றாயன் ஆகியோர் பேசி கொண்டிருக்கின்றனர். சென்ட்ராயன் வழக்கம் போல பாலாஜியுடன் …

Read More »

இரண்டு பெண்களுடன் நடு இரவில் மகத் செய்த செயல்..

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஷாரிக் ஜனனியிடம் செய்த சில்மிஷம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மகத் மற்ற போட்டியாளர்களை வெறுப்படைய செய்ய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் சென்று படுத்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த பாலாஜி மற்றும் ஜனனி ஆகியோர் மகத்தை கலாய்க்கின்றனர். மேலும் பொன்னம்பலம் மகத் செய்த செயலை ஆபாசமாக …

Read More »

பிக் பாஸிற்காக மோகன் லாலுக்கு இவ்வளவு சம்பளமா?

தமிழ் சினிமாவில் புத்தம் புது நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மெகா வரவேற்பை பெற்று வந்தது. தமிழுக்கு தான் இந்த நிகழ்ச்சி புதிது. ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீசன்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தற்போது 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் …

Read More »