Monday , September 24 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 7)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

மும்தாஜ்-விஜயலட்சுமி திடீர் மோதல்!

மும்தாஜ்-விஜயலட்சுமி

பிக்பாஸ் வீட்டின் சண்டைக்காரி என்ற பட்டம் ஐஸ்வர்யாவிடம் இருந்து மும்தாஜூக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய …

Read More »

அடுத்த வாரம் செமி ஃபைனல்: நேருக்கு நேராக மோதும் ரித்விகா-மும்தாஜ்

அடுத்த வாரம் செமி ஃபைனல்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகாவை தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றுள்ளதால் ரித்விகா மட்டும் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரித்விகாவின் இந்த நிலைக்கு காரணம் மும்தாஜின் பிடிவாதமே. தனது முடியின் கலரை எல்க்ட்ரிக் பச்சையாக மாற்ற அவர் சம்மதம் தெரிவிக்காததால்தான் ரித்விகா நாமினேஷன் ஆகியுள்ளார். இதனால் மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அடுத்த வாரம் நாமினேஷன் …

Read More »

மீண்டும் ஐஸ்வர்யா..பிக் பாஸை அசிங்கப்படுத்திய ஆர்த்தி..!

மீண்டும் ஐஸ்வர்யா

காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி. 100நாள் வெளி விஷயங்கள் உள்ள தெரியாமல் இருக்கனும்னு #BiggBoss @BiggbossTamil மறந்துட்டாறா??? அவர் இஷ்டம் தான் எல்லாம்!!! — Actress Harathi …

Read More »

ஊசினாலே பயமா? அப்போ இதென்ன ரித்து?

ஊசினாலே பயமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஊசி என்றாலே பயம் என்ற ரித்விகா, பிக் பாஸ் லோகோவிற்கு முன்பாகவே டாட்டூ போட்டுக் கொண்டது அம்பலமாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ள ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை சமாதானம் செய்து சில டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும். அதற்காக, மொட்டை அடிப்பது, ஹேர் கலரிங் செய்வது, ஹேர் கட் செய்வது, மாட்டு …

Read More »

மும்தாஜ் உண்மையாவே டிராமா குயீன் தானா?

மும்தாஜ் உண்மையாவே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் மும்தாஜ். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவரது போலித்தனத்தை காட்டுவதாக ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே வலுவான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் …

Read More »

மக்களிடையே பிரபலமாகும் பிக்பாஸ் ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 78 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் புது புது சர்ச்சையை கிளப்பும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மும்தாஜூக்கும், விஜயலட்சுமிக்கும் சிறிய மனஸ்தாபங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் எலிமினேஷனிலிருந்து காப்பதற்கு சக போட்டியாளர்கள் பிக்பாஸ் கூறுவதை செய்ய வேண்டும். இதில் விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா பிக் பாஸின் கண்ணை நன்கு தெரிகிற இடத்தில் நிரந்தர டாட்டுவாக போட்டுக்கொள்ள …

Read More »

யாஷிகா அம்மாவுக்கு மஹத்தை கொஞ்சம் கூட பிடிக்காது.!

யாஷிகா அம்மாவுக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடி தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். …

Read More »

ஐஸ்வர்யா, யாஷிகா பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன்

பிக் பாஸ் வீட்டில் நிறையப் பேர் என் முதுகுல குத்தியிருக்காங்க, நான் ஐஸ்வர்யா,யாஷிகா கூடச் சேர்ந்து தப்பு பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று டேனியல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பிக் பாஸ் டைட்டிலை டேனியல் தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், கடந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் டேனி நிகழ்ச்சியில் இருந்து …

Read More »

விஜயலக்ஷ்மியை காப்பாற்ற எதற்கும் துணிந்த ரித்விகா!

விஜயலக்ஷ்மியை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விஜயலக்ஷ்மியை காப்பாற்ற ரித்விகா எதற்கும் துணிந்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகிய 5 பேர் உள்ளனர். இது இந்த வாரத்துக்கான பட்டியலாகும். ஆனால், புதுவிதமாக இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள் அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் …

Read More »

செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா

செண்ட்ராயனுக்காக

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, நேற்றைய செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான ஐஸ்வர்யா அதற்கு பரிகாரமாக தன்னுடைய தலைமுடியை தியாகம் …

Read More »