Monday , December 10 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 7)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »

யாஷிகாவின் கனவில் வந்த கமல்

யாஷிகாவின்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யாஷிகாவின் கனவில் வந்த கமல்ஹாசன் அவரிடம் சொன்ன விஷயம் பிக் பாஸ் அரங்கை கலகலக்கச் செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் போட்டியில் இருந்து வெளியேறவுள்ளனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் …

Read More »

பாலாஜியிடம் மகள் வாங்கிய 2 சத்தியம் , மனைவி 3 சத்தியம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் நேற்று முதல் போட்டியாளராக பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக நேற்று பாலாஜி மேடையில் பேசியது அனைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்தியாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் நேற்று கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் …

Read More »

ஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்?

ஐஸ்வர்யா

பிக்பாஸ் போடும் மாஸ்டர் பிளானை பார்த்தால் அனேகமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக உடையும். இதைத்தான் பிக்பாஸ் விரும்பினார். ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக விழும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் பிரிந்து …

Read More »

வெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்

வெளியே வா பாத்துக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு கை, கால், முகம் எல்லா இடத்திலும் அடிபட்டது என்று கூறினார். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு அடிபட்ட அறிகுறியே தெரியாததால் எல்லா அடியும் வெளியே தெரியாத உள் அடி போல, என்று கமல் கூறி கலாய்த்தார் அதேபோல் இந்த சீசனில் உள்ளவர்கள் வெளியே …

Read More »

இரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர்.!

இரண்டாவதாக வெளியேறிய

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த …

Read More »

மும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..?

மும்தாஜ் சந்தித்த

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் அடாவடி குணத்தால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். அதே போல பிக் பாஸ் …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த …

Read More »

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

யாஷிகாவின்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உடல் மறும் மன வலிமையை சோதிக்கும் விதமாக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் ஜனனி வெற்றி …

Read More »

இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி.!

இந்த முறை ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மும்தாஜ் வெளியேற்றபட்டபோது நாமினேஷனில் ஐஸ்வர்யாவும் இருந்ததால் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஐஸ்வர்யாவிற்கு பதிலாக மும்தாஜ் வெளியேற்றபடத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் நடிகை ரஷிதா, மும்தாஜ் வெளியேற்றம் குறித்தும் …

Read More »