Wednesday , August 15 2018
Breaking News
Home / Videos (page 3)

Videos

பிக் பாஸ் வீட்ல 100% யாரும் நேர்மையா இல்ல: என் கேரக்டரையே நாசம் பண்ணிட்டாங்கனு கண்ணீர்விடும் வைஷு மாதா!

பிக் பாஸ் வீட்ல 100%

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரும் 100% நேர்மையாக இல்லை என்று வைஷ்ணவி கண்ணீர் வடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்‌ஷனுக்கு ஜனனி, பொன்னம்பலம், சென்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் யாரும் 100% நேர்மையாக இல்லை என வைஷ்ணவி …

Read More »

தமிழ் என்றாலே நினைவில் நிற்பது கலைஞர் தான்: பிக் பாஸ் போட்டியாளர்கள் உருக்கம்!

தமிழ்

மறைந்த திமுக கலைஞர் கருணாநிதியை பிக் பாஸ் போட்டியாளர்கள் வேதனையுடன் நினைவுக்கூறும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்புகள் ஏதுமின்றி பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகத்திற்கு வருபவர் திரு. மு. கருணாநிதி அவர்கள்! 😢🙏🙏 #பிக்பாஸ் – இன்று இரவு 9 …

Read More »

கலைஞர் கருணாநிதி மறைவு: பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மௌன அஞ்சலி!

கலைஞர் கருணாநிதி மறைவு

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிக் பாஸ் வீடும் சோகத்தில் மூழ்கியது. 😢🙏🙏 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு …

Read More »

ஒரு இரவுக்கு 1 லட்சம்.! பாலியலுக்கு அழைத்த நபர்..! ஒரே வார்த்தையில் செருப்படி பதில்.! காஜல் அதிரடி.!

ஒரு இரவுக்கு 1

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடிகைகளை சம்மந்தபடுத்தி சில பாலியல் தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை காஜலை ,ஆபாச தொழிலில் ஈடுபடுத்த முகநூலில் வலைவீசிய மர்ம நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடிகைகளை கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பிரபல தெலுங்கு பட தயரிப்பாளர் காவல் துறையால் கைது …

Read More »

ஷாரிக் தனது தலைவர் பட்டத்தை யாஷிகாவிற்கு ஏன் கொடுத்தார் தெரியுமா ?

கடந்த 6 வாரங்களாக நாமினேஷனிற்கு வராத ஷாரிக், 7வது வாரம் முதல் முறையாக நாமினேஷன் செய்யப்படுகிறார். அதே வாரம் சிறந்த போட்டியாளராக தேர்வும் செய்யப்படுகிறார். அதோடு ரித்விகாவுடன் நடந்த தலைவர் போட்டியில் வென்று தலைவர் பதவியையும் முதல் முறையாக கைப்பற்றுகிறார். அதே வாரம் அவர் வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார். இந்த 7வது வாரம் ஷாரிக் அவர்களுக்கு மிக முக்கியமான வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்துவிட்டது. அதோடு அவர் வைத்திருக்கும் …

Read More »

முகம் மாறும் போட்டியாளர்கள், லூசுத்தனமான டாஸ்க்: பார்வையாளர்கள் எரிச்சல்

முகம் மாறும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்தும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் ஒருதலைபட்சமாக எடுத்து வரும் முடிவுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டங்களை அறியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் கொடுக்கப்படும். அந்த டீசர்ட்டில் யாருடைய …

Read More »

பாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா.! இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.! புகைப்படம் இதோ.!

பாலாஜி மீது குப்பை

பிக் பாஸ் நிகழ்ச்சி 7 வாரம் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரசியம் கூடிகொண்டே போகிறது. அதிலும் கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ராணி டாஸ்க் கொட்டப்பட்ட போது அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக கடந்த வாரம் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு மக்கள் மத்தியில் ஐஸ்வர்யா மீது உச்சகட்ட எரிச்சலையும் பாலாஜி மீது பரிதாபமும், ஆதரவும் ஏற்படுத்தியது. ஆனால், நேற்று …

Read More »

வச்சி செய்ய விரும்பும் உமா ரியாஸ்

உமா ரியாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட ஷாரிக்கின் அம்மாவும், பிரபல நடிகையுமான உமா ரியாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புவதாக கமலிடம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஷாரிக் வெளியேறினார். முதன்முறையாக எவிக்‌ஷனுக்கு காரணமின்றி நாமினேட் செய்யப்பட்ட ஷாரிக், பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கடும் …

Read More »

பிக் பாஸ் 2: மிஸ்டர் வண்டு(மகத்) கோர்ட்ல இப்டிலாம் கத்தக்கூடாது!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக தலைமை பொறுபேற்றுள்ள யாஷிகா, பிக் பாஸ் வீட்டின் குற்ற வழக்குகளை விசாரிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் இந்த வாரத்தின் தலைவராக யாஷிகாவை நியமித்துவிட்டு விடைபெற்றார். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த களேபரமே இன்னும் சர்ச்சை அலைகள் வீசி வரும் நிலையில் அடுத்த கச்சேரிக்கு …

Read More »