Wednesday , August 15 2018
Breaking News
Home / Videos (page 5)

Videos

ஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை பிடிங்கி கீழே ஊற்றியது போன்ற செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களிடமும் சில …

Read More »

பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவரா..! கருத்துக்கணிப்பு தகவல்

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேற்றபடுவார் என்று மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான். அதில் பொன்னம்பலம், பாலாஜி, …

Read More »

பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய காமெடி நடிகர் சதீஷ்.!

மக்கள் புரட்சி’யின் மூலம்தான் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற முடியும்’ என்கிற செய்தியை இவ்வுலகிற்கு உணர்த்த யாம் ஆடிய நாடகம் இது’ என்கிற ‘திருவிளையாடல்’ வியாக்கியானத்துடன் ‘ராணி மகாராணி’ டாஸ்க்கை முடித்து வைத்தார், பிக் பாஸ். இதற்கு இத்தனை கலாட்டா! இணையத்தில் இத்தனை குடுமிப்பிடி சண்டைகள்! அவிழ்ந்த கூந்தலுடன் கன்ஃபெஷன் ரூமில் ஆவேசமாக அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவை ஆசுவாசப்படுத்திய பிக்பாஸ், ‘இந்த டாஸ்க் முடிந்தது. உடைகளை மாற்றிக்கொள்ளுங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேச …

Read More »

ஒன்னு நீ இருக்கனும்..இல்ல நான் இருக்கனும் – எகிறிய ஐஸ்வர்யா

ஒன்னு நீ இருக்கனும்

பிக்பாஸ் வீட்டில் நடிகை யாஷிகாவுடன் நடிகை ஐஸ்வர்யா தத்தா சண்டை போடும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு சர்வாதிகாரமாக செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் வீட்டில் இருப்பவர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார். அவரை எதிர்த்து பேசிய செண்ட்ராயன் உட்பட பலர் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஐஸ்வர்யா மீது கடுமையான கோபம் அடைந்தனர். அவரை திட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து …

Read More »

பாலாஜியை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யாவை கழுவி ஊத்தும் நித்யா

பாலாஜியை

ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பையை கொட்டும் போது நான் இருந்திருந்தால் கண்டிப்பாக தட்டி கேட்டிருப்பேன் என்று பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணியாக இருந்த ஐஸ்வராயாவின் நடவடிக்கைகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பாலாஜி மீது குப்பையை கொட்டிய விவகாரத்தில் இதுவரை ஒருவர் கூட ஐஸ்வர்யாவின் செயலை நியாயப்படுத்தவில்லை இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தவரும் பாலாஜியின் மனைவியுமான …

Read More »

பிக் பாஸ் வீட்டிற்குள் கமல்: மகிழ்ச்சியில் திளைத்த போட்டியாளர்கள்;சுவாரஸ்யமான தகவல்கள்!

பிக் பாஸ் வீட்டிற்குள் கமல்

விஸ்வரூபம்-2 படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் விதமாகத் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் கமல், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ட்ரிகர் செய்யும் நடிகர் சதிஷ்; மோதிக்கொள்ளும் மும்தாஜ் – ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சதிஷின் வருகைக்குப் பின்பு ஐஸ்வர்யாவிற்கும், மும்தாஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 43நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கடைக்குட்டி சிங்கம் டீமை அடுத்து இன்று சிறப்பு விருந்தினர்களாக கஜினிகாந்த் படத்தின் கதாநாயகன் ஆர்யா, சதிஷ், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், டிவி தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் பிக் பாஸ் …

Read More »

Bigg Boss 2 Promo 03-08-2018 Vijay tv Show-Promo 2

Bigg Boss

Bigg Boss 2 Promo Vijay tv shows 03.08.18 , Vijay TV show Bigg Boss 2 Promo 03/08/18 Latest Today Episode Online Bigg Boss 2 Promo 03-08-2018 Vijay tv Show , 03-08-2018 Bigg Boss 2 Promo Vijay tv shows , Star Vijay Tv shows Bigg Boss 2 Promo 03rd August 2018 …

Read More »

குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்..! உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா

குப்ப கொட்டும்

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா …

Read More »

பிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்படும் பொன்னம்பலம்

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கு பிக் பாஸின் கட்டளைபடி பொன்னம்பலம் தனிமை படுத்தப்படுவது போல புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த வாரத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி பதவி வழங்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் ஆணவத்துடன் சுற்றி திரிந்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு எதிராகக் களமிறங்கிய பொன்னம்பலமும், …

Read More »