Sunday , July 15 2018
Breaking News
Home / World News (page 14)

World News

வெயில் கொடுமை: பாகிஸ்தானில் 65 பேர் பலி

பாகிஸ்தானில் கோடை வெயில் வாட்டியெடுக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் 65 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அதிகளவில் மூஸ்லீம்கள் வாழும் நாடு பாகிஸ்தான். இங்கு பெரும்பாலானோர் ரம்ஜானை முன்னிட்டு நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு அதிக அளவில் வெயில் வீசி வருகிறது. குறிப்பாக கராச்சியில் 44 டிகிரி வரை வெயில் வீசுவதால் உஷ்ண நிலை மாறி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் …

Read More »

சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி

சோமாலியாவில் கடும் புயல் மழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். சோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் …

Read More »

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி

அருணாச்சல் பிரதேசம் அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை என சீனா தெரிவித்துள்ளதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநில எல்லை பகுதியில் தங்கச் சுரங்கம் தொண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் இதர கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன. சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியிலும் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. …

Read More »

104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் …

Read More »

அரச குடும்ப திருமணம்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார். திருமணத்திற்கு ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று …

Read More »

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது. அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த …

Read More »

விஷ ஊசி மூலம் கொலை குற்றவாளிக்கு தண்டனை

கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விஷ ஊசி மூலம் மரண தனடனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கார்சியா என்ற நபர் தனது காதலியை சந்திக்க சென்றார். அப்போது கொள்ளையர்கள் கார்சியாவை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து வாக்கு பதிவுசெய்த போலீஸார், இச்சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதை கண்டுபிடித்தனர். மேலும் கார்சியாவை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மரண தண்டனை …

Read More »

அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More »

நவாஸ் ஷெரீப் தேச துரோகியா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் இந்தியாவில் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. இந்நிலையில், பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் …

Read More »

எபோலா நோய் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

எபோலா நோய் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், இந்த நோய் …

Read More »