Wednesday , October 17 2018
Home / World News (page 4)

World News

World News

காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்

இளம்பெண்கள்

மலேசியாவில் இளம்பெண்கள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் டிரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இரு பெண்மணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் இருவரும் குற்றவாளியென தீர்ப்பளித்தனர். இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக …

Read More »

பிரான்ஸ் கணவன் கொடுமை; அதிர்ச்சி முடிவு!

பிரான்ஸ்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலாபுரத்தை சேர்ந்தவர் பெருமுல்லா. இவருக்கும் அருணாதேவி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்துக்கு பின்னர், பெருமுல்லா தான் பணிபுரியும் நாடான பிரான்ஸுக்கு பெற்றோருடன் சென்றுவிட்டார். அருணாதேவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார் பெருமுல்லா. இந்நிலையில் பிரான்ஸிலிருந்து …

Read More »

பொது இடத்தில் உடலுறவுக்கு அனுமதி

பொது இடத்தில்

மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் பொது இடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது அந்நகர நிர்வாகம். பொது இங்களில் ஜோடிகள் உடலுரவு மேற்கொள்ளும் போது அது பிறருக்கு ஏதேனும் இடையூறு அளித்து அவர்கள் புகார் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரத்தில் போலீஸார் மீது குவிந்துள்ள ஊழல் மற்றும் சில முறைகேடுகளை மக்கள் மத்தியில் இருந்த நீக்கவே …

Read More »

பெண்கள் அழகாக இருந்தால் பாலியல் பலாத்தாரங்கள் நடக்கத் தான் செய்யும்

பெண்கள் அழகாக

நிறைய பெண்கள் அழகாக இருந்தால் நிறைய பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடைபெறத் தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சர்ச்சைக் கருத்துக்களை கூறுவதில் பெயர்போன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவிடம் அவரது சொந்த ஊரான டேவோவில் அதிக பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என …

Read More »

இந்தியா மீது பொருளாதார தடை

இந்தியா மீது பொருளாதார தடை

இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஆயுதங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தால் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா ரஷ்யாவிற்கு இடையே ஆயுத கொள்முதலுக்காக ரூ.31,500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார …

Read More »

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுமார் 460 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் …

Read More »

மணமகனின் செல்போனில் ஆபாச படம் – திருமணத்தை நிறுத்திய மணமகள்

மணமகனின்

மணப்பெண் ஒருவர் தான் திருமணம் செய்யவிருந்த பையனின் செல்போனில் ஆபாச பட இருந்ததன் காரணமாக தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் க்ளாய்ரே டால்டன் தனது வருங்கால கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அது என்னவென்றால் அந்த செல்போனில் …

Read More »

என்னை நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரிந்துவிடும்

சிரியா அதிபரை

அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என்று கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது நடிகைகள் உள்பட 2 பெண்கள் பாலியல் புகார் செய்தனர். அவர்களுக்கு பணம் கொடுத்து வாயை மூடியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் டிரம்ப் உதவியாளர் கோஹன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி …

Read More »

524 பணியாளர்கள்..80 கார்கள்…எதுவும் வேண்டாம்; இம்ரான்கான் எளிமை

524 பணியாளர்கள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவுமே வேண்டாம் என மறுத்து எளிமையாக வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். மொத்தம் 272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் மக்களவைக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் இம்ரான்கானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை …

Read More »

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுமார் 460 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த …

Read More »