Wednesday , August 15 2018
Breaking News
Home / World News (page 5)

World News

வானத்தில் கடவுளின் கண்?…. மக்கள் வியப்பு!!!

சீனாவில் வானத்தில் கண் போன்ற உருவம் தோன்றிய நிலையில் அது கடவுளின் கண் என்ற செய்தி தீயாக பரவியது. சீனாவின் வடக்கு இன்னர் மங்கோலியாவில் வானத்தில் மேகத்தின் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது. இந்த காட்சியை பெண்ணொருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அது கடவுளின் கண் என கூறினார். இதையடுத்து இந்த செய்தி தீயாக மற்ற இடங்களுக்கு பரவியது. ஆனால் வானத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு …

Read More »

ஆச்சரிய கிராமம்

உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக எபின்தல் கிராமம் திகழ்கிறது! ஏனெனில் இங்கு குற்றங்களே நடைபெறுவதில்லையாம். குறிப்பாக திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது! அதனால் இந்த ஊரில் காவல் நிலையமே கிடையாது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன. இந்த பையில் எவ்வளவு பணம் இருந்தாலும், யாரும் எடுக்க மாட்டார்களாம். ஊருக்குள் ரொட்டி கொண்டு வருபவர் மட்டும் பணத்தை …

Read More »

அலுவலகத்திலேயே காதலித்த பிரபலங்கள்

வேலையை போல் காதலையும் பொழுதுபோக்காக்கி இடையிலே கவிழ்த்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். பணிபுரியும் இடத்திலே காதலித்து, அதில் உறுதியாக இருந்து, வெற்றி பெற்ற சில பிரபலங்களை பற்றிய ஒரு அலசல்! பராக் ஒபாமா – மிச்செல் ஒபாமா (இருவரும் உலகறிந்த பிரபலம். பராக் ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் அதிபர்) இவர்கள் இருவரும் இளம் வயதில் சிகாகோவில் உள்ள சட்ட அலுவலகம் ஒன்றில் பணியாற்றினார்கள். மிச்செல், அவருக்கு பயிற்சியளிக்கும் உயர் அதிகாரியாக இருந்தார். …

Read More »

இளம் பெண் மரணம்: கொலையா? தற்கொலையா? ஆஸ்திரேலிய போலீசார் குழப்பம்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் எண்ணத்தில் கரீமி தன் மீது பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்து கொண்டதாக கரீமியின் கணவர் குடும்பத்தார் கூறினார்கள்.ஆனாலும் இதை வைத்து போலீசாரால் இது தற்கொலை தான் உறுதியான முடிவுக்கு வரமுடியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது தனது …

Read More »

மருமகளின் தவறை கண்டு பிடித்து ரோட்டில் அசிங்கபடுத்திய மாமியார்

துருக்கியின் கொச்சாலி மாகாணத்தில் அங்குள்ள ஓரு வீட்டில் மருமகளும், மாமியாரும் இருந்த போது மருமகளின் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மாமியார் மருமகளை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துவிட்டு, அந்த நபரை நிர்வாணமாக்கி அடித்தார். பின்னர் நபர் வீட்டிலிருந்து தப்பித்து சாலைக்கு வந்த நிலையில் அவரை விடாமல் துரத்திய மாமியார் சாலையிலேயே வைத்து அடித்து உதைத்தார். இதை பார்த்து அங்கு மக்கள் கூடிய நிலையில் போலீசுக்கு …

Read More »

இலங்கையில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்க, அந்த நாட்டின் மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் இதன்மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை அமலுக்கு கொண்டு வர வழி பிறந்து உள்ளது. அங்கு 1978-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்த யாரும், எந்தவொரு மரண தண்டனை கைதிக்கும் தண்டனையை நிறைவேற்றுவதற்கான மரண கட்டளை பிறப்பிக்க …

Read More »

இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்

வரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இதனை காணமுடியும். சிறப்பு என்னவென்றால், இந்த நூற்றாண்டின் அரிய மிக நீண்ட சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் மற்றொரு வானியல் அற்புதம் நடைபெற …

Read More »

5 மாத குழந்தை புதைக்கப்பட்டு 9 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு

மொண்டானாவின் லொலோ ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பிரான்சிஸ் கார்ல்டன் க்ரொவ்லி(32) என்பவர் ஒரு குழந்தையுடன் வித்தியாசமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு புகார் வந்தது. மேலும் அந்த நபர் துப்பாக்கி வைத்து இருப்பதாகவும் பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் புகார் வந்தது. போலீசார் அந்த இடத்திற்கு வருவதற்குள் கார்ல்டன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். ஆனால் குழந்தை அவரது கையில் காணப்படவில்லை என அங்கிருந்தவர்கள் கூறினர். போலீசார் கார்ல்டனை தேடி கைது …

Read More »

வெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்! தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் அங்கு வானிலை மாற்றம் நேரிட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை நீரும், சேறும் …

Read More »

அதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி மருமகனை நிதி மந்திரி ஆக்கினார், எர்டோகன்

துருக்கியில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக் …

Read More »