Breaking News
Home / World News (page 8)

World News

கனடாவில் ஈழத்தமிழ் மாணவன் சுட்டுக்கொலை

ஈழத்தமிழ் மாணவன் ஒருவன் கனடாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்வினோஜன் சுதேசன் (வயது-21) என்ற மாணவனே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் டுநளவநச டீ. Pநயசளழn கல்லூரிக்கு அருகாமையில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது. உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் அங்கு தனது இரவுக் …

Read More »

தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்: வைரல் வீடியோ!

மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருப்பவர். இவர் செய்து ஒரு உதவியால் தற்போது இவர் அனைவரின் பாராட்டை பெற்றி வைரலாகி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அப்போது அங்கு அந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது …

Read More »

ஏமன் புயல்: இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

ஏமன், ஓமன் நாட்டை மெகுனு என்ற புயல் தாக்கியதால் இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு ஒமன் மற்றும் ஏமன் நாட்டில் மெகுனு புயல் காரணமாக அங்குள்ள சொகேட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக 3 இந்தியர்கள் உள்பட இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். …

Read More »

வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …

Read More »

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் வி்ண்கலம்!

சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம். சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை சூரியனை நெருங்க முடியவில்லை. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் …

Read More »

ஸ்டெர்லைட் நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்க முடிவா?

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்த போராட்டத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன் லண்டன் வாழ் தமிழர்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் …

Read More »

பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்

நாட்டில் முதன்முறையாக பாகிஸ்தானில் நடைபெறும் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போடியிட உள்ளனர். பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், …

Read More »

ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த டமாஸ்கஸ்!

ஆறுவருட போராட்டங்களுக்கு பிறகு சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரம் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக சிரிய ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் பல்வேறு இடங்களில் சிரிய அதிபர் எதிராக கடந்த ஆறு ஆண்டுகளாக போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் 80% தோல்வி அடைந்ததால் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக …

Read More »

வெயில் கொடுமை: பாகிஸ்தானில் 65 பேர் பலி

பாகிஸ்தானில் கோடை வெயில் வாட்டியெடுக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் 65 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அதிகளவில் மூஸ்லீம்கள் வாழும் நாடு பாகிஸ்தான். இங்கு பெரும்பாலானோர் ரம்ஜானை முன்னிட்டு நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு அதிக அளவில் வெயில் வீசி வருகிறது. குறிப்பாக கராச்சியில் 44 டிகிரி வரை வெயில் வீசுவதால் உஷ்ண நிலை மாறி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் …

Read More »

சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி

சோமாலியாவில் கடும் புயல் மழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். சோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் …

Read More »
error: Content is protected !!