Monday , August 26 2019
Breaking News
Home / இந்தியா செய்திகள் / சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
சி.பி.எஸ்.இ தேர்வு

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 2 முதல் மார்சி 29 ஆம் தேதிவரை நடந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.

இந்நிலையின் இன்று சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மாணவர்கள தம் தேர்வு முடிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள cbseresults.nic.in,cbse,nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்கள் தம் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 26 ஆவணி 2019 திங்கட்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Sharesஇன்றைய பஞ்சாங்கம் 26-08-2019, ஆவணி 09, திங்கட்கிழமை, தசமி திதி காலை 07.03 வரை பின்பு ஏகாதசி …