Breaking News
தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று உட்புற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனவும், நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் வன்முறையாளர்கள் சரமாரியாக சுட்டதில் 34 பயணிகள் பலி

பிக்பாஸ் லாஸ்லியா தந்தை காலமானார்!

About அருள்

Check Also

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020) இன்றைய ராசிப்பலன் …