Tuesday , March 26 2019
Breaking News
Home / இலங்கை செய்திகள் / சிறுவர் சேமிப்புக்கான வரி நீக்கம்!!

சிறுவர் சேமிப்புக்கான வரி நீக்கம்!!

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Check Also

உகனவில் பயங்கரம்! கணவனால் மனைவி அடித்துப் படுகொலை!!

குடும்பப் பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் …