Breaking News

தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி

தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதிக்கும் பணியையும் நேற்று முன் தினம் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட 45 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதித்து பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவும் , கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்க சீனா அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://youtu.be/zmlf_nFF2JA

https://youtu.be/5u3JzBgE2w8

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …