Breaking News
உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாக தகவல்

உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாக தகவல்

உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாக தகவல்

தற்போது உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள விரிவான அறிக்கையில், அமெரிக்க கடற்படை 293 போர்க் கப்பல்களை பெற்றுள்ள நிலையில், சீனாவிடம் 350 போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தொழில்நுட்ப அடிப்படையில் அமெரிக்க கடற்படையே மேலோங்கி உள்ளது. 80 முதல் 90 விமானங்கள் நிற்கக் கூடிய 1 லட்சம் டன் விமானந்தாங்கி சூப்பர் கப்பல்கள் அமெரிக்க கடற்படையில் 11 உள்ளன.

ஆனால் அத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்கள் சீனா வசம் இரண்டு மட்டுமே உள்ளன. மேலும் கடற்படை தளங்களை அமைக்கும் நோக்கில் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை மீது சீனா கண்வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்து 516 ஆக உயர்வு

2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவர்: ஐ.நா

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …