Breaking News
சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தியது.

அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

About அருள்

Check Also

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …