Breaking News

சீனாவில் 400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவில் அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் உய்குர் இன மக்கள் அதிகம் வசிக்க்கும் பகுதியான ஜின் ஜியாங் மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

About அருள்

Check Also

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு உலகளவில் கொரோனா தடுப்பூசி பரவலாக …