Breaking News
ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு மேற்கொள்ள சீனா மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய 3 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுக் குழுவின் தகவலை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சீனா பெரிய இணைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கு எதிராக வலுவான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துவருவதாகவும் அதில் அமெரிக்கா  வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு

Today rasi palan – 06.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 06, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …