Breaking News

சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

நிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது

அமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …