Breaking News
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா சீனாவில் கொத்துக்கொத்தாக மக்களை கொன்று குவித்தது. தற்போது மீண்டும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.

முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்

ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …