Wednesday , January 16 2019
Home / சினிமா

சினிமா

நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்யுக்கு ‘டும்’ ‘டும்’

மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்தார். அதன்பின் சிம்புக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். தமிழில் அதன் பிறகு சரியான வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீப காலமாக தெலுங்கிலும் பட வாய்ப்பு குறைந்து விட்டது. இந்நிலையில், ஒரு படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, “எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து …

Read More »

இந்தியன் 2 வில் இருந்து சிம்பு ’கெட் அவுட் ’ஆமா…?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ,சிம்பு ஆகிய இருவரும் இந்தியன் 2 ல் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று சிம்பு இந்தியன் 2 வில் இருந்து வெளியெறி இருப்பதாக தகால் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய வெற்றி பெற்றது. ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட அப்படத்தில் கமல்ஹாசன் முதியவர் மற்றும் வாலிபர் ஆகிய இரு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது …

Read More »

கமலுடன் இணைகிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா!

மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது. தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு …

Read More »

சூப்பர் ஸ்டார், தல திரைப்படம் வெளியான தியேட்டருக்கு சீல்

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் திரைப்படம் வெளியான பிரபல தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் …

Read More »

ரசிகரின் செயலால் ஆடிப்போன கார்த்திக் சுப்புராஜ்

சுப்புராஜ்

பேட்ட திரைப்படம் அற்புதமாக இருப்பதாக கூறிய ரசிகர் ஒருவர், திடீரென இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இரு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள, பேட்ட படம், பார்த்த ரசிகர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது பழைய ரஜினியை பார்த்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். பேட்ட திரைப்படம் குறித்து …

Read More »

இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

சிம்பு

அடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார். சிம்புவுக்கு பின் நடிக்க வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டனர். நடிகர் சிம்பு கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனி ஹீரோவாக நடித்து வெற்றி …

Read More »

கவர்ச்சிக்காக உதட்டை பெரிதாக்கிய சாரா கான்

நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஒபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பல சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற நடிகை சாரா கான் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தன் உதட்டை பெரிதாக்கும் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த …

Read More »

மரண மாஸ் சிரிப்புடன் ரஜினியின் வாட்ஸ் ஆப் ஆடியோ..!

இது தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வியாழனன்று வெளியான ‘பேட்ட’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. ரஜினியின் ஸ்டைலாலும் , தனித்துவமான நடிப்பாலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த பேட்ட படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் , கஸ்தூரி , சௌந்தர்யா ரஜினிகாந்த் , தனுஷ் , தயாநிதி அழகிரி போன்ற பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ரஜினியின் பேட்ட படத்தை …

Read More »

பேட்ட + விஸ்வாசம் = சர்கார் – உண்மையா ? பொய்யா?

பேட்ட மற்றும் விஸ்வாசம்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல்நாள் வசூலை விட சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் செக்கப்போடு போட்டு வருகின்றன. இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா …

Read More »

ஆர்யா – சாயிஷா விரைவில் டும் டும்?

நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி விருந்து கொடுத்து அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது வழக்கம் என்பார்கள். இதுவரை வந்த பல கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக பரவியதோ அவ்வளவு வேகமாக பொய் ஆகியது. ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும்படி நண்பர்களும் …

Read More »