Friday , November 16 2018
Home / Cinema News / சர்காரை சீண்டிய ஹெச்.ராஜா: கலாய்த்து தள்ளும்

சர்காரை சீண்டிய ஹெச்.ராஜா: கலாய்த்து தள்ளும்

சர்கார் குறித்து டிவிட்டரில் சர்ச்சைக் கருத்தை பதிவிட்ட ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சர்ச்சைக்கருத்தை கூறிவதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருக்கும் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தற்பொழுது டிவிட்டரில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா பதிவிட்டுள்ளார்.

இவர் சர்கார் படத்தை தான் இப்படி நாசூக்காக குறிப்பிட்டுள்ளார்.

இதனைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி வசை பாடி வருகின்றனர். அவற்றுள் சில….

Check Also

வித்யாசமான அலங்காரத்தில் கவர்ச்சி நடிகை

சிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு …