Breaking News
Home / Cinema News / வெளிநாட்டில் DD செய்த வேலை, அதிர்ச்சியான ரசிகர்கள்..

வெளிநாட்டில் DD செய்த வேலை, அதிர்ச்சியான ரசிகர்கள்..

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருபவர் DD. நடிகர், நடிகைகளுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

பா. பாண்டி படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடிக்க தொடங்கியள்ளார். மேலும் இவர் தற்போது வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.

அங்கு 103-வது மாடியில் இருந்து படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஓவியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா, முதல் சீசனின் டைட்டில் வின்னராக வர வேண்டிய ஓவியா …

error: Content is protected !!