Breaking News
Home / இலங்கை செய்திகள் / கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை

கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

Check Also

நீதிபதி

பழிவாங்கும் நடவடிக்கையாக நீதி இருக்கக் கூடாது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Shares நீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக மாறினால் அதனுடைய தன்மையை இழந்துவிடும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை …