Breaking News

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான்

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான் என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் பிரதமர் மோடி தெளிவாக விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கைத் தமிழகர்கள் நன்மை செய்ததுபோல் திமுக நாடகமாடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக, இலங்கைத்தமிழகர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தராதது ஏன் என்றும் முதலவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பதவி நீக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு: டிரம்ப் பதவி பறிபோகுமா?

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …