Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

கோவையில் 2 பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு வழங்கப்பட் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டடுள்ளது.

கோவையில் சிறுவர், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் டிசம்பர் 2ம் தேதி மனோகரனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுநரிடம் கருணை மனு அளிக்க அவகாசம் கோரி மனோகரன் சார்பிரல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. மேலும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

Check Also

பிரிட்டன்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!10Shares பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் …