Breaking News
Home / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அதிரடி உத்தரவை பிறப்பித்த இராணுவத் தளபதி!
ஜனாதிபதி

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அதிரடி உத்தரவை பிறப்பித்த இராணுவத் தளபதி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் வேறு எந்த உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகள் உள்ள படங்களை காட்சிக்கு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் சவேந்திர சில்வா ஜனாதிபதியின் உத்தரவினை முதன்மையாக அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர்

என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் !! அவங்க குடும்பத்தினர் என்ன சொல்லுறாங்க தெரியுமா ?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்காவை கற்பழித்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் …