Breaking News
இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்க நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Today rasi palan – 16.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 16, 2020)

ஓமான் இன்றைய கொரோனா நிலவரம்

Sri Lanka Tamil National Party,திருகோணமலை,இலங்கை தமிழரசு கட்சி,TNA,Tamil News Today ,Sri lanka News Today,இலங்கை செய்திகள்

Sri Lanka Tamil National Party,திருகோணமலை,இலங்கை தமிழரசு கட்சி,TNA,Tamil News Today ,Sri lanka News Today,இலங்கை செய்திகள்

About அருள்

Check Also

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020) இன்றைய பஞ்சாங்கம் …