Breaking News

சவூதியில் வணிக நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிபந்தனைகள்

சவூதியில் வணிக நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிபந்தனைகள்

சவூதியில் வணிக நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிபந்தனைகள் MMRA வழங்கியது

1. அனைத்து தொழில்களுக்கும் இடையில் சமூக இடைவெளியை அனுசரிப்பது(Social Distancing)

2. அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்த கூடாது (Digitial Wallets & Electronic cards Swiping Machine payments only)

3. துணிமணிகள் மாற்றும் இடம் & ஓய்வு அறைகள்/தொழும் இடம் பயன்படுத்தக்கூடாது. ஓய்வெடுக்கும் நாற்காலிகள் அகற்றப்படவேண்டும்.

4. தானியங்கி கதவுகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும், தானியங்கி கதவுகள் பழுதானால், கதவுகள் திறந்தே இருக்க வேண்டும்

5. வாங்கிய பொருட்களை மாற்றுதல் & திரும்பப் பெறுதல் கூடாது

6. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10sq.mக்கு 1நபர் மட்டுமே இருக்க வேண்டும்

7. சமூக இடைவெளியை உறுதி படுத்த & கூட்டத்தை ஒழுங்கமைக்க கடைக்கு/வணிக நிறுவனங்களுக்கு உள்ளே/ வெளியே செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்… உரிய அறிக்கை & ஸ்டிக்கர்கள் பயன்படுத்த வேண்டும்.

8. அனைத்துவிதமான வெப்பநிலையை அளவிடுவதற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்ட்ரீலைசேஷன் யூனிட்டுகளை சரிவர பயன்படுத்த வேண்டும்.

9. எந்தவொரு நுழைவாயிலையும் முன்பாக வரும் நபரின் வெப்பநிலை 38டிகிரிகளுக்கு கீழ் உள்ளதை சரி பார்க்க வேண்டும்.

10. கொரோனா அறிகுறி உள்ளவர்களை உடனே சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் கடைகளுக்குள்/ வணிக வளாகங்களுக்குள் நுழைவதிலிருந்து பாதுகாவலர்கள் தடுக்கப்பட வேண்டும்

11. நுழையும் ஒவ்வொருவருக்கும் மாஸ்க் மற்றும் கிளவுஸ் கொடுக்க வேண்டும். SECURITY பாதுகாவலர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

12. படிக்கட்டுகள் / எஸ்கலேட்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். Lift பயன்படுத்தக்கூடாது. Lift மட்டுமே உள்ள கடைகளில் 2 நபர் ஒரு நேரத்தில் எலிவேட்டரை/Liftஐ பயன்படுத்த அனுமதி.

13. 24மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் முழு வணிக வளாகம் Sterilize(கிருமி நீக்கம்) பண்ணவேண்டும்.
தனிமைப்படுத்தும் அறை இருக்க வேண்டும்.

14. 15 வயதுக்கு உட்பட்டவர்கள் (குழந்தைகள்) உள்ளே அனுமதி கிடையாது.

15. வேலட் பார்க்கிங் முறை (Valet Parking) தடைசெய்யப்பட்டது.
(உதவியாளர்களை கொண்டு பார்க் செய்யும் முறைக்கு தடை)

தமிழாக்கம்: ஆரிப் அப்துல் சலாம்

நாடு முழுவதும் இன்று ஊரடங்குச் சட்டம் அமுல்

உலக அளவில் 30 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …