Breaking News

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கமான சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.

சீனாவில் 400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

About அருள்

Check Also

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், எல்லை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று …