Breaking News
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் முதன்முறையாக கொரோனா தொற்று ஒரே நாளில் 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதனுடன் உலகம் முழுவதும் நேற்று மட்டும் ஏறத்தாழ 6 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 76 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

4 கோடிக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை முடிந்துள்ள நிலையில் ஒரு கோடியே 64 லட்சம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today rasi palan – 21.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 21, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …