Breaking News
அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா

கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக நவம்பர் 3 அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிச் செல்கிறது.

கடந்த 13-ம் தேதி மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …