Breaking News
கொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி

கொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி

கொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 28 ஆயிரத்து 465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 746 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அந்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …