Breaking News
ஓமானில் நேற்றைய நிலவரப்படி கொரோனா

ஓமானில் நேற்றைய நிலவரப்படி கொரோனா

ஓமானில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 249 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,299 ஆக ஆதிகரித்துள்ளது.

ஓமானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 539 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 77,072 ஆக அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டில் புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …