Breaking News
தேர்தல்கள் ஆணைக்குழுவில் கொரோனா மத்திய நிலையம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கொரோனா மத்திய நிலையம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கொரோனா மத்திய நிலையம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை தொடக்கம் கொவிட் 19 மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு, வைகோ வலியுறுத்தல்

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …